போட்டோ எடுக்க வந்த ரசிகனிடம் நடிகை செய்த கேவலமான செயல்..!! வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் டி2 டி4 என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சானியா ஐயப்பன்.
மேலும், இவர் லூசுப்பர் குயின் போன்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமிபத்தில் படத்தில் தமிழில் வெளிவந்த இருக்கப்பற்று என்ற படத்தில் நடிகர் ஸ்ரீக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது
இவருடன் புகைப்படம் எடுக்க ஒரு ரசிகர் வந்துள்ளார். அவரை பார்த்தவுடன் நடிகை முகம் சுளித்து கொஞ்சம் நகர்ந்த பின்னே நின்றுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது பலரையும் அதிர்ச்சி வாழ்த்தி வருகிறது…
. Saniya Iyappan Behaviour! 😞 pic.twitter.com/PsbhgaxuCY
— Kolly Censor (@KollyCensor) November 22, 2023
Comments are closed.