பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போன்று கமலுக்கு பதிலடி கொடுத்த பிரதீப்..!! இப்படி ஒரு பதிவை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு போன வாரம் வெளியேறி இவர் தான் பிரதீப் என்பவர். இவர் இன்று கமலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 

அந்த வகையில் உங்கள் மீது அதிக மரியாதை உள்ளது சார் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் நான் ஒரு முட்டாளுங்க பாடலை வெளியிட்டு பிக் பாஸ் தொடர்பான அதிக ஆதரவுகளையும் வெறுப்புகளையும் பார்த்து விட்டேன்.

 

அவங்க சம்பாதித்து விட்டு போகட்டும் வாழ விடுங்க என்னை வைத்து மத்தவங்க கண்டன்ட் பண்ணாதீங்க என்று வெளியிட்டு கமலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவர் பதிவை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.