ரஜினியை வைத்து இந்த படத்தை எடுக்க நினைத்த ராகவா..!! கைநழுவி போன பட வாய்ப்பு..!!

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த திரைப்படம் தான் காஞ்சனா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு மட்டும் மூன்றாம் பாகம் வெளிவந்து ஓரளவுக்கு

 

நல்ல வெற்றி படமாக கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்துகொண்டு ஒரு பேட்டியில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இது மட்டுமல்லாமல் ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

 

அது என்னவென்றால் காஞ்சனா இரண்டாம் பாகத்தில் நான் முதலில் நடிகை ரஜினி சாரை தான் நடிக்க பேசினேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது அதன் பிறகு தான் நானே அந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்று ராகவா லாரன்ஸ்…

 

 

Comments are closed.