கமல் செய்தது மற்றும் நியாயமா.? 16 வயது பொண்ணுக்கு லிப் கிஸ் கொடுத்த கமல்.. பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச தகுதி கிடையாது.?

விஜய் தொலைக்காட்சிகள் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பிரதீப் என்பவர் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. பல காரணங்கள் இருந்தாலும் கூட பெண்களின் பாதுகாப்பு கருதி இவரை வெளியேற்றி உள்ளதாக கமல் கூறி உள்ளார்.

 

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் யுகேந்திரனின் மனைவி சில தகவலை வெளியிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பாக தான் முடிவு எடுத்ததாக கமல் கூறி உள்ளார். ஆனால், இவருடைய புன்னகை மன்னன் படத்தில் நடிகரே அக்காவிடம் அனுமதி கேட்காமல்

 

அவருக்கு லிப் கிஸ் கொடுத்திருப்பார். இப்பொழுது நடிகை ரேகாவிற்கு பெரும் 16 வயது தான். இது மட்டுமல்லாமல் கமல் நடிக்கும் பல படங்களில் நடிகைகள் அனுமதி இல்லாமல் இதை செய்து வருகிறார். இவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு என்ன தகுதி என்று அவர் கேட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

Comments are closed.