சீரியல் நடிகை தீபிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீரோ.? என்னது, அவருடைய தந்தையும் ஒரு சிறிய பிரபலமா.?

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி சீரியல் மூலம் பிரபலமாகி கொண்டும் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் முடிந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தீபிகா என்பவர். இந்த சீரியலில் இவரை ரசிப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது என்று தந்துள்ள வேண்டும். திடீரென்று இவர் அந்த சீரியலில் இருந்து அறிவிக்கப்பட்டு அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் வேறு இரண்டு பிரபலங்கள்

 

அடுத்தடுத்து நடிக்க வைத்து. அதன் பிறகு மாற்றி மீண்டும் இவருகே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள். இப்படி பிரபலமாக திகழ்ந்து வரும் இவர் முதல் முறையாக தனது அப்பா மற்றும்

 

அம்மாவுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.