மூத்த நடிகர் ராமராஜனின் திருமண புகைப்படம்..!! திருமணத்திற்கு முன்பே பிரிந்து விடுவோம் என்று சொன்னார்கள்..!! வேதனையுடன் நளினி வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள்தான் ராமராஜன் நளினி என்பவர். நடிகை நளினி ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயக நடித்துக் கொண்டிருந்த மேலும் சில படங்களில் ராமராஜன் துணை இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு வசனம் சொல்லிக் கொடுக்கும் சாக்கில் தன்னுடைய காதலை நலனிடம் கூறிவிட்டார். ஒரு கட்டத்தில் பெண் கேட்டு ராமராஜன் நளினி வீட்டிற்கு சென்று உள்ளார். அவர்கள் வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் அடிதடி பிரச்சனையில் கூட முடிந்ததாக கூறப்படுகிறது.

 

அதன் பிறகு ஒரு தமிழ் படத்தின் ஒப்பந்தமான பொழுது ரகசியமாக நளினியை திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த மாதிரி பல சவால்களை சந்தித்துதான் இவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

அதன் பிறகு இதற்கு 13 ஆண்டுகள் ஒன்றாக இருந்து அதன் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

நடிகை நளினி ராமராஜன் நன்றாக ஜோதிடம் பார்ப்பார் அப்பொழுது என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஒன்றாக இருந்தால் கண்டிப்பாக எதிர்காலத்தில் பிரிந்து விடுவோம் மகன் வளர வளர

 

தன்னுடைய புகழ் குறைந்து கொண்டு போகும் என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்றுதான் அவருடைய சினிமா வாழ்க்கையும் அடியோடு போய்விட்டது. அது மட்டுமல்லாமல் அவர் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இவருடைய திருமணத்தை எம்ஜிஆர் தான் முன்னிலையில் நடத்தி வைத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.