47 வயதில் இரண்டாவது திருமணம்..!! வெளிப்படையாக நடிகை சொன்ன தகவல்..!! அதுவும் இந்த பிரபலத்தையா.?

தமிழில் பாக்யராஜ் இயக்கிய வீட்டில விசேஷங்க என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி. அதன் பிறகு பல திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்

 

இவருக்கு 20 வயதில் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றார். மேலும், ஒரு கட்டத்தில் கணவருக்கும் இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றார்.

 

அதன் அடிப்படையில் தற்போது இரண்டாம் திருமணம் செய்ய போகின்றேன் என்று அவர் வெளியிட்ட தகவல் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவருக்கு தற்பொழுது 47 வயது ஆகிறது.

 

இந்த வகையில் இரண்டாம் திருமணம் என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றார்கள். இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பலரும் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் நடிகை நான்

 

இதுவரை இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் நான் தனியாக வாழ்ந்து விட்டேன். இது அனைத்தும் வதந்தி என்று நடிகை தெரிவிக்கும் விதத்தில் இந்த தகவல் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.