லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம்.? திரிஷா வெளியிட்ட வீடியோ காட்சி உள்ளே..!!

நடிகர் விஜய் நடிப்பில் ஒரு வாரத்திற்கு முன்பாக திரையரங்குகளில் ஆன திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் பழையது திரையரங்கில் வெளிவந்து தற்போது நல்ல வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிகை திரிஷா விதியுடன் கூட்டணி வைத்து நடித்துள்ள அதனால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு நல்ல வசூல் ரீதியாகவும் பாராட்டு ரீதியாகவும் பெற்றுள்ளது ஒரு சிலர் படத்தை பார்த்து நெகட்டிவ் விமர்சனத்தை வெளியிட்டு வந்தாலும்

 

பலரும் நல்ல திரைப்படம் தான் என்று கூறி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் திரிஷா படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் மற்றும் வீடியோ தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.