58 வயதில் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடிய நதியா.? இந்த வயதிலும் இதெல்லாம் தேவைதானா என்று விமர்சித்த ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகை நதியாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது இவர் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல திரைப்படத்தில் நடித்த ரசிகர் மடியில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் பல முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் 2004 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கு வயது ஆகி இருந்தாலும் இன்னும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருக்கின்றார் என்று பலரும் அவருடைய புகைப்படத்தை பார்க்கும் பொழுது தெரிவித்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நடையில் இவர் சமீபத்தில் தன்னுடைய 58 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிள்ளார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.