இரண்டாம் திருமணத்திற்கு தயாரான அமலாபால்.? அதுவும் இந்த நடிகரையா திருமணம் செய்யப் போகிறார்.? செம ஜோடி என்று வாழ்த்தும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அமலாபால். அதன் பிறகு ஓரளவுக்கு நல்ல நல்ல திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார்.

 

மேலும், இவர் கடந்த, 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எஸ் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் தனது நண்பர் ஜகத் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.. கூடிய சீக்கிரம் அவரை திருமணம் செய்ய இருப்பதாக நடிகை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் முத்தம் கொடுத்து மோதிரம் மாற்றி உள்ளார்…

 

 

Comments are closed.