சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கும் அக்கறை விஜய்க்கு கொடுப்பதில்லை.? சங்கீதாவை பற்றி வெளிப்படையாக சொன்ன பிரபலம்..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி இருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு பல எதிர்ப்புகளை மீறிகள் வெளிவந்து கிட்டத்தட்ட 430 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
மேலும், பல பிரபலங்கள் இழிவுபடுத்தி நேரில் சென்று திரையரங்கில் பார்த்து பல நல்ல விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலை விஜியின் மனைவி சங்கீதா இதுவரை படத்தை பார்க்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் தான் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு கூட வராமல் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்
நடிகர் சிவகாசியை நடிப்பில் வெளிவந்த மாபெரும் படத்தை கூட திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளார் என் லியோ படத்தை பார்க்கவில்லை என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது ஒருவேளை லியோ திரைப்படத்தில்
திரிஷாவுடன் மிகவும் நெருக்கமாக முத்த காட்சியில் நடித்த காரணத்தினால் கூட சங்கீதாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் அவர் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள்…
Comments are closed.