சினிமாவுக்கு வந்து 18 வருடம்.? ஒருமுறை கூட கமலுடன் ஜோடி சேரவில்லை..!! முதன்முறையாக கமலுக்கு ஜோடியாகும் இந்திய முன்னணி நடிகை..!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. மேலும், இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு

 

இரட்டை குழந்தைகள் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக ஹிந்தி சினிமாவில் நடிகர் ஷாருக் கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இந்திய சினிமாவிலும் தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டநடிகை நயன்தாரா இதுவரை ஒரு முறை கூட கமலுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு என்ன காரணம் என்று கேட்டவுடன் அவருடன் படத்தில் நடித்த

 

லிப்லாக் காட்சிகள் மிகவும் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்ற காரணத்தினால் தான் கமலுடன் நடித்த மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் அடுத்தபடியாக நடக்காமல்

 

மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க போவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவே நடிக்க வைக்க

 

திட்டமிட்டு வருவதாக வட குழுவினர் தெரிவித்துள்ளார்கள். மேலும், பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளார்கள்…

 

 

Comments are closed.