கரு பழனியப்பனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்..!!

இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஹவுஸ் ஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் கரு பழனியப்பன் என்பவர். அதனைத் தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும்,

 

பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட படத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சிவப்பதிகாரம் பிரிவோம் சந்திப்போம்

 

மந்திரப்புன்னகை சதுரங்கம் என சில திரைப்படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நிவர்த்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி

 

மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படமும் இணையதளத்தில் தனிமகாலமாக வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் கரு பழனியப்பன் என்பவரும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட சனிபகால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.