விஜயின் வளர்ச்சி எரிச்சல் தருகிறதா.? ரஜினியின் பதிலை கேட்டு கோவம் அடைந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக ரஜினி வலம் வந்து கொண்டிருக்கின்றார். சமீபகாலமாக விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஒரு மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் ரஜினி வீடியோ மேலே வந்து விடக்கூடாது என்பதற்காக ரஜினி மற்றும் அவரை சுற்றி இருக்கும் பலரும் பல சதி வேலைகளை செய்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் ஜெயிலர் பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கூட விஜய் தாக்கி பேசுவதில் பேசியுள்ள ரஜினி. இப்படி இருக்கும் இடையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொழுது ரஜினி லியோ படம் பற்றி பேசியிருந்தால்.

 

அப்பொழுது ”லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் பலரும் ரஜினிக்கு விஜய் மேல்சல் எல்லாம் ஒன்னும் கிடையாது.? பொறாமையும் கிடையாது.? ஒரு சிலரால் தான் இப்படி எல்லாம் பல வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது…

 

 

Comments are closed.