லியோ படத்திற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் பிரபலங்கள்.? படத்தை ரத்து செய்த அதிகாரிகள்..!! படம் ரிலீஸ் ஆவுது இந்த சமயத்தில் தான்.?

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரது நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் இரண்டாவது

 

முறையாக கூட்டணி வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. கடந்த, மூன்று நான்கு வாரங்களாகவே இந்த படத்தின் டிரைலர் வெளிவந்த

 

பிறகு பெரிய அளவு திரைப்படத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றார்கள். அதன் அடிப்படையில் விஜய் நடிக்கும் காரணத்தினாலும் அவரைத் தொடர்ந்து பல பிரபலங்கள் நடித்து வருவதால் திரைப்படத்தில் மீது எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு புதிய பிரச்சனை ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டை தாண்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக விஜய் ரசிகர்கள் இருப்பதால் அங்கு திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளாக.

 

இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவில் லியோ திரைப்படத்தின் ஐ மேக்ஸ் திரையரங்கில் பிரீமியர் காட்சியை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

 

என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள்.. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து இன்னும் எத்தனை பிரச்சனைகள் தான் கொடுப்பீர்கள் என்று தற்போது ராசிகள் மத்தியில் மிகப்பெரிய ஒரு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.