ஆதாரத்தை நான் காட்டவா.? எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம்.? கோபத்தில் சீறிப்பாய்ந்த சினேகா..!!
தமிழ் சினிமா உலகில் இன்றும் இளமையுடன் காணப்படும் நடிகைகளின் ஒருவர்தான் நடிகை சினேகா. இவர் ஒரு சமயத்தில் படம் முன்னணி நட்சத்திரத்தின் ஜோடியாக நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், இவர் நடிகர் பிரசன்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திருமணத்திற்கு பிறகும் மீண்டும் நடிப்பதில் அதிகமான கவனம் செலுத்தி வருகின்றார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சினேகாவிடம் பேட்டி எடுத்த பொழுது ஹீரோக்களுக்கு நீங்கள் அக்கா போல் இருக்கின்றீர்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்டவுடன் கோவம் அடைந்த சினேகா நீங்கள் யாருக்கு அக்கா மாதிரி இருக்கேன் என்று கேட்டுள்ளார்.
மேலும், நான் இப்பவும் இளமையுடன் தான் இருக்கிறேன் உடலையும் குறைத்து சரியாக வைத்திருக்கிறேன். மேலும், எப்படி அக்கா போல் இருக்கின்றீர்கள் என்று சொல்லலாம்.? மேலும், நான் தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன்.
அதற்கு என்ன சொல்கின்றீர்கள் தனுசும் என்னுடன் நடிக்க நடிகை சினேகா தான் சரியான ஜோடி என்றும் கூறியுள்ளார். ஆதாரத்தை நான் காட்டவா என்று தொகுப்பாளரிடம் சீறிப்பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்…
Comments are closed.