நடிகை சுகன்யாவின் மகளா இது.? சினிமா நடிகை போன்ற இருக்கும் மகள்.. வைரலாகும் புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் 80களின் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் சுகன்யா என்பவர். இவர் பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கமலஹாசன், விஜயகாந்த், பிரபு சத்யராஜ்

 

முன்னணி நடிகருடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞரை போன்ற பல தலைமுறை கொண்டுள்ளார்.

 

இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் ரீயண்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால், இந்த முறை நடிகையா இல்லை ஒரு பாடல் பாடலாசிரியர் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமாவை பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்

 

அவ்வளவு எளிதில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை சுகன்யா தனது மகனின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களைப் போன்றே உங்களது மகளும் மிகவும் அழகாக இருக்கின்றார். அவரும் கூடிய சீக்கிரம் சினிமாவில் நடிக்க வருவாரா என்று பல ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.