அஜித்தும் தான் இதை பண்ணிருக்காரு.? அப்பொழுதெல்லாம் இது பிரச்சினையாக தெரியாதா.? விஜய் செய்தால் தான் தப்பா.?

நடிகை கஸ்தூரி 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பதை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் சமூக ஆர்வலராகவும் வளர்ந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் அந்த சமயத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் கதாநாயகன் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

சில வாரங்கத்தில் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார் தற்பொழுது இவர் இணையதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருவதால் சமிபத்தில் லியோ படத்தின் பிரச்சனையை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தில் நடிகை விஜய் கெட்ட வார்த்தை பேசியது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார். அந்த வகையில் இவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு

 

இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை வருவது புதிதாக ஒரு விஷயம் கிடையாது.? ஏன் நடிகர் அஜித் கூட பேசி இருக்காரு.

 

ஆனால், நடிகர் விஜய் அவருடைய வாயில் இருந்து அந்த வார்த்தையை சொன்னதால்தான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது என்று தற்பொழுது பல தகவல்கள் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.