ஆர்யாவின் முன்னாள் காதலி சீதாலட்சுமியா இது.? முற்றிலுமாக மாறிய பிரபலம்.?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவை மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்த எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 14பெண்கள் மாடல் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் அதில் மூன்று பெண்களின் ஒருவர் சீதா லட்சுமி என்பவர்.

 

மூவரில் யாரை திருமணம் செய்து கொண்டாலும் சங்கடமாக இருக்கும் என்ற காரணத்தினால் அவர் அதில் இருந்து விலகி விட்டார். மேலும், இவர் இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் மிகவும் மாடலாக மாறி மிகவும் கவர்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)

Comments are closed.