பிக் பாஸ் பிரபலம் ஆரவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதல் முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் இன்று ஏராளமான நகல் பிரபலமாகி திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ் எல்லோரும் ஒருவர். இவரின் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மார்க் எட் ராஜா மற்றும்

 

ராஜபீமா போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் மகில் திருமேனி இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கழகத்தலைவன்.

 

இந்த திரைப்படத்திலும் வில்லனாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவருடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாக

 

இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இவர் 2020 ஆம் ஆண்டு ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் ,இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் சமீபத்தில்

 

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. அந்த வகையில் தனிமத்தில் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் நடிகர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைலராகி வகுகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.