ஒரு படம் மட்டும் நடித்து சினிமா விட்டு விலகிய மானு..!! முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் அதிக ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கிடையாது. அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காதல் மன்னன். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை மானு என்பவர். இந்தத் திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் அந்த படத்தில் நடிக்கும் போது
இவருக்கு வெறும் 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பரமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பெரிய வரவேற்பு சினிமாவில் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அந்த திரைப்படத்தில் நடித்துவிட்டு அதன் பிறகு என்ன சத்தம் என்றால் நேரம் என்ற ஒரு திரைப்படத்தில் மட்டும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு சினிமா இருந்து விலகி படிப்பின் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகின்றார். மேலும், சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சிகளை
நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினி உடல் நலக்குறைவின் காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த பொழுது மருத்துவமனையில் சென்று உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட தற்பொழுது வைரலாகி வருகிறது…
Comments are closed.