கவினின் திருமணம்-. இப்பொழுது வரை தினமும் அதை நினைத்து வருந்துகிறேன்.? மனம் திறந்து பேசிய லாஸ்லியா.?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான மிகப்பெரிய உள்ளார்கள். அந்த வகையில் லாஸ்லியா என்பவரும் ஒருவர். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது நடிகர் கவின் உடன் மிகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பிக் பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் இருவரும் பிரிந்து அவருடைய பாதையில் நகர்ந்து கொண்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் இவர் இரண்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகா என்பவரை கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். இப்படி இருக்கும் இடையில் பேசிய பொழுது நடிகை லாஸ்லியா கவிஞனுக்கும் திருமணமான விஷயம் பார்த்து

 

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடைய சினிமா வளர்ச்சியும் பெரிதாக வளர வாழ்த்துகிறேன். மேலும், லாஸ்ட்லியாவின் நீண்ட நாள் தோழி தான் மோனிகா இருப்பவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில்

 

நீங்கள் இதை நினைத்து உடைந்து உள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு என்னுடைய அப்பா நான் மூன்று ஆண்டுகளுக்கு முன் அது நடந்திருந்தாலும் இப்பொழுது வரை அதை நினைத்து நான் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.