விஜய்க்காக காத்திருக்கும் ஷாருக்கான்.? அவரே வெளியிட்ட பதிவு.. இணையத்தில் வைரலாகும் தகவல் இதோ..

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் மூன்று மொழியில் வெளிவந்து மிகப்பெரிய அளவு ரசிகர் மத்திகள் வரவேற்பு

 

பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது தற்பொழுது ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதனை கொண்டாடும் விதத்தில் பட குழு என கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றார்கள். மேலும், ஆயிரம் கோடி வசூலித்த படங்களில் இந்த திரைப்படமும் இடம்பிடித்து உள்ளது என்று தற்போது

 

ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் பக்கத்தில் ரசிகர்கள் நடிகர்  ஷாருக்கான் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் ரசிகர்கள் பக்கத்தில் இருந்து இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

 

அதற்கு அவரும் விஜய் நடித்த வரைய இருக்கும் படத்திற்காக நானும் அவனுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.