தமிழ் சினிமாவில் நடந்த துன்புறுத்தல்.. அதனால்தான்.? சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர், நடிகர்..!!

36

தமிழ் சினிமாவில் தற்பொழுது பழமொழியில் இருந்து வந்து தனக்கென்று பல நடிகைகள் இடம் பிடித்து வருகின்றது. அந்த வகையில் நடிகை நித்யா மேனன் என்பவரும் ஒருவர். இவர் மலையாளம்,

 

தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கிற ஒரு நிகழ்ச்சியில் நான் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பொழுது

 

எனக்கு ஏராளமான துன்புறுத்தல்கள் வந்துள்ளது. ஆனால், தெலுங்கு சினிமாவில் அப்படி கிடையாது என்று நடிகை தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நடிகர் இந்த இயக்குனர் தான் இன்று எந்த ஒரு தகவலும் இதுவரை அவர் சொல்லவில்லை…

 

Comments are closed.