விஜய் ஒரு அற்புதமான மனிதன்.. அவரின் அர்ப்பணிப்பு.? விஜயை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்..!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனரா இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்பட

 

அடுத்த மாதம் திரையரங்கில் வழியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் என்பவர்

 

நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிறிஸ்டோபர் நூலன் இயக்கிய டெனன்ட் என்ற படத்தில் முக்கிய இடத்தில் அடித்து இருப்பார். மேலும், தமிழ் சினிமாவில் இளியோ திரைப்படம் தான்

 

முதல் படம் என்று கூறியுள்ளார். மேலும், நான் படபிடிப்பில் மூன்று நாட்கள் கலந்து கொண்டுள்ளேன். மேலும், அந்த மூன்று நாட்களும் என்னுடைய காட்சிகள் விஜயுடன் தான் படமாக்கப்பட்டது. மேலும், விஜய் ஒரு அற்புதமான மனிதர்.

 

அவரது அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்த வைத்துள்ளது. மேலும், விஜயுடன் நான் நடித்த அந்த சிறந்த அனுபவத்தை எப்பொழுதும் சொல்வேன் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.