பிக் பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள்..!! வெளிவந்த லிஸ்ட் உள்ளே..

780

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் இது அடுத்த மாதம் ஒன்றாம் தேதி அன்று ஏழாவது சீசன் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 

ஆனால், இந்த முறை இரண்டு வீடு என்று கூறியுள்ளார்கள். அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து யார் போட்டியாளர்களாக

 

வருவார்கள் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏழாவது சீசனில் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் பெயர்கள் பட்டியல் தற்போது வெளியாகி

 

உள்ளதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் மௌன ராகம் சீரியல் நடிகை ரவீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் பிகில் பட நடிகை இந்துஜா மற்றும் ஆபீஸ் சீரியல் நடிகர் விஷ்ணு போன்றவர்கள்

 

உறுதி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பட்டியல் எந்த அளவுக்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை. மேலும், இந்த பட்டியல் உண்மைதானா என்று இன்னும் ஒரு வாரத்தில் தெரியப்படும் என்று கூறியுள்ளார்கள்…

 

 

Comments are closed.