க்யூட்டாக போஸ் கொடுக்கும் இவர் யார் தெரிகிறதா.? இன்று விஜய் டிவியின் முன்னணி பிரபலம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் பிரபலமாகிக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் மூலம் சீரியல்களில் நடித்து தனக்கென்று மிகப்பெரிய அளவு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் ராஜா ராணி இரண்டாம் பாகம்

 

இனிய உள்ளிட்ட சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் பிரவீனா என்பவர். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும்.

 

மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2000 ஆண்டில் இவர் நடித்த ஒரு திரைப்படத்தின் போட்டோவை தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தில் அவருடன் இன்னொரு பிரபல நடிகை ஒருவர் இருந்து வருகின்றார். அவர் வேறு யாரும் கிடையாது என்னுடைய கீர்த்தி சுரேஷ். அவர்கள் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத

 

நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவர்கள் இருவரும் சிறுவயதில் இருக்கும்படி என புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வருகின்றது. அந்த வகையில் நடிகை பிரவீனா இளம் வயது நடிகையாக இருக்கும் புகைப்படம் தான் இது. வைரலாக புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.