அட்லியை மிஞ்சும் லோகேஷ்..!! காப்பி அடிக்க தொடங்கிய லோகேஷ்..!! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

98

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததை தொடர்ந்து மாஸ்டர் விக்ரம் போன்ற

 

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படமாகவே கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வரத் தொடங்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் விஜய் வைத்து மீண்டும்

 

ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படம் அடுத்த மாதம் இறையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்து வேலைகள் தற்போது பட குழுவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்காக அவள் அதிகரித்துக் கொண்ட இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இளமை இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர்கள்

 

கதை மற்றும் காட்சியிலே வேறு மொழியில் இருந்து காப்பி அடித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜன் சிக்கியுள்ளார். அந்த வகையில் கோல்ட் பர்செட் என்ற படத்தின் போஸ்டரை போலவே

 

நடிகர் விஜயின் லியோ படத்தின் போஸ்டர் எடுத்தபோது உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. மேலும், மற்றொரு திரைப்படத்திலிருந்தும் சில காட்சிகளை இழிவுபடுத்தி இயக்குனர் லோகேஷ் வைத்துள்ளார் என்ற ஒரு சர்ச்சை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.