ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகர்.? வைரலாகும் நடிகரின் குழந்தை பருவ புகைப்படம் இதோ..

சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் தனக்கென்று அடையாளம் தெரியப்படுத்திக் கொண்டு திரைப்படத்தின் நடித்து வருகின்றார்கள். அதில் ஒரு சிலர் தங்களுடைய முதல் திரைப்படத்தில் சாதிக்க முடியவில்லை என்றாலும் அதன் பிறகு கதையை சரியாக தேர்ந்தெடுத்து நடித்த மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இந்திய முழுவதும் பிரபல நடிகராக பேசப்பட்டு வருபவர் தான் அல்லு அர்ஜுன் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படம் வெளிவந்து பிரபலமாக திகழ்ந்து வருகின்றார். மேலும், தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தற்போது தமிழ் மட்டும்

 

ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு புஷ்பா என்ற திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும்போது அடுத்தபடியாக மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் தான் புஷ்பா இரண்டாம் பாகம். இப்படி இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமும்

 

இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுனும் தனது குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் மேலாக பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.