ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு அழகான தங்கையா.? பலரும் வியந்து பார்த்த தங்கையின் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் நடிகர் மற்றும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள். ஒரு துறையில் மட்டும் பிரபலமாக இல்லாமல் பாட்டு பாடுவதும் இசையமைப்பாளராகவும் இயக்குனராகம் இருந்து வருவது போல நடிப்பில் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அந்த வகையில் இன்று சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா என்பவர். இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமின்றி

 

மலையாளம், இந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இது மட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பாட்டுப்பாடியும் வருகின்றார்.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிசாசு 2. இப்படி சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டு எடுத்துக் கொண்ட

 

சமிபகால புகைப்படத்தை முதல்முறையாக இணையத்தில் வெளியிட்ட அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் உங்களுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கின்றாரா என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.