90களில் பிரபலம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அப்துல்லை ஞாபகம் இருக்கா.? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய பிரபலம்..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் இன்று ஏராளமானவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து இருக்கின்றார்கள். அந்த வகையில் என்பது மற்றும் 90 காலகட்டத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது லலிதாவின் பாட்டுக்கு பாட்டு.

 

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டது தான் அப்துல் ஹமீத். இவர் இலங்கையில் பிறந்து வாழ்ந்து அதன் பிறகு குடும்ப அவர்களின் காரணமாக தனது திறமையை வைத்துக்கொண்டு.

 

அதன் மூலம் பலரையும் இன்றிய கடந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீப காலமாக எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் இல்லாமல் இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவரு இறந்து விட்டார் என்ற செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

அந்த வகையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட அப்துல் வானொலியில் பணியாற்றும் ஒரு சகோதரியின் கணவர் இறந்துள்ளார்.அவருடைய பெயரும் ஹமித் அது நான்தான் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளார்கள்.

 

அதன் காரணமாக என்னுடைய மனைவிக்கு பலரும் தொடர்பு கொண்டு நான் இறந்து விட்டேன் என்ன ஆனது என்று பலரும் கேட்டுள்ளார்கள். அதன் பிறகு நான் இறக்கவில்லை என்று பலமுறை போராடி நிரூபித்து உள்ளேன். இதுவரை நான் மூன்று முறை இறந்து விட்டதாக

 

பல தகவல்கள் இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள் என்று சமயத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையை இவர் சாய்வு காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் மத்தியில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.