பிக்பாஸ் புகழ் சுஜாவின் குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அழகிய புகைப்படம் உள்ளே.!

சுஜா வருணி முதலில் குணச்சித்திர வேடங்களிலும், க வ ர்ச்சியாக ந டனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வெகு சில படங்களில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் மிளகா (2010), பென்சில் (2016) மற்றும் கிடாரி (2016) போன்றவை குறிப்பிடத்தக்கன.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.

பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் பங்குபெற்ற பின்புதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் பங்குபெற்ற பின்புதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் – சுஜா வருணி த ம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.அதை தனக்கு பி ரசவம் பார்த்த ம ருத்துவரின் கையில் தனது குழந்தையை கொடுத்து, கணவருடன் சுஜாவருணி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டார்.

 

 

View this post on Instagram

 

It’s a big landmark day for us as our little toddler turns 8 months today. It has been a remarkable journey thus far. I would like to take this moment to give a big shout out to all the moms out there. Motherhood isn’t a piece of cake. Personally there have good days, bad days, normal days and days that are purely overwhelming super mom days but it fills me with so much joy and content when holding him next to my heart. Waking up next to his angelic face makes every pain and toil melt away. My baby completes me in every way. I know love at a deeper level since the day he has arrived into our life filling it with warmth and happiness. We derive the joy of existence through our little boy. Life has drastically changed for the better for Shiva and me since Adhvaaith has arrived, and we cherish every moment of God’s gift, a sheer blessing in our life. I have been getting questions regarding what I feed him. He is having his eggs this morning! This how our meals are currently. Our high chair is still struck in transit thanks to the lockdown🤣. Hopefully it should be over soon.. Until then stay home, stay safe. Lots of love from our home to yours. Stay blessed everyone 🥰 #happy8months #simba #Adhvaaith #parenthood

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

தற்பொழுது ஐந்து மாதங்களுக்கு பிறகு இப்பொழுது மகன் மற்றும் கணவருடன் அன்போடு இருக்கும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்பொழுது வை ரலாக பரவி வருகிறது..புகைப்படங்களை பார்க்கும் பொழுது அவர்கள் குடும்பமே அழகாக இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

To all my dear new mom’s and mom to be! This is a special message about “Solid Food Intake ” for our babies! I have followed my doctor throughout and I still follow & trust him… Please follow your doctor’s, consult them before you take any decision regarding your child! But this message is for all the dear ones who had asked me so much about “Solid Foods” I only started giving solid food to my baby from the 6th month…. The first 2 weeks my baby felt very hard to adapt to the solid food and would not intake properly! I was worried and discussed with my doctor, he said to feed our babies with much entertainment as possible . Hence I started playing with him a lot while feeding… The doctor also advised not to force feed the child and be patient as possible … If the baby resists, I would try feeding after an hour again and again until he eats a little ! The adaptation process of 2weeks was really tough!! Finally now my baby has started to eat his solids.. Morning 8.30am he breastfeeds…. Morning 10am he has 1 organic egg yolk Noon 12-30pm he has (rice with gee (any 1) potatoes, dhal, green peas, broccoli, beetroot, carrot…) Noon 3pm he breastfeeds again.. Evening 5-30pm he has any 1 (Papaya, chickoo, apple puree, pumpkin, banana) Night 8pm he has 1 idly with gee These lists are very healthy for the baby and they are the doctors list! I avoid these preservatives canned cereals!! I always boil all the food and his vessels everytime with hot water! The baby will mostly experience colic pain & constipation… The best remedy for this is to put raisins in water… Soak them in for awhile, and then feed the “Water” to the baby! This relieves the colic pain and constipation as my doctor suggested! I never buy grape waters from outside! All you dearies, Feed your baby in a healthy way! Enjoy your solid feeding motherhood phase!! and I’m enjoying every moment of it! ❤️❤️❤️❤️❤️ #7monthscompleted

A post shared by Suja varunee official (@itssujavarunee) on

Comments are closed.