காஜல் அகர்வாளுடன் சேட்டை செய்யும் குட்டி பையன்.யார் தெரியுமா? ஷாக் ஆன ரசிகர்கள்

காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியமான டாப் ஒன் இடத்தை பிடித்த நடிகை. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் ஏராளம். அதனில் இவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் போட்டி போடு கொண்டு இவரது கால்ஷீட்டை வாங்குவார்கள். அந்த அளவுக்கு பிஸியான ஹீரோயின் காஜல். காஜலின் மார்க்கெட் எகிறியதற்கு “மகதீரா” என்ற படம் பெரிய காரணம்.தனது மார்க்கெட் உயர்வாக இருந்த போதே நிறைய படங்களில் நடித்து பிரபல ஆன காஜல். தற்பொழுது மிக குறைவான படங்களே கைவசம் வைத்து உள்ளார்.

தமிழில் ஜெயம்ரவியுடன் “கோமாளி ” என்ற வெற்றி படத்தில் நடித்த காஜல் அகர்வால் தற்பொழுது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்காக கடினமான உடற்பயிற்சி செய்து வருகிறார் காஜல் இதோ அந்த வீடியோ.

சமீபத்தில் காஜல் அகர்வால் ஓய்வு நேரத்தில் தனது தங்கை நிஷா அகர்வால் வீட்டிற்கு சென்று அங்கு அவரது குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் காஜல். அந்த குட்டி பையன் தனது சித்தி காஜலுடன் செய்யும் செடிகளை பாருங்களேன்.

Comments are closed.