நடந்து முடிந்த கவின் திருமணம்.? லாஸ்லியாவின் உருக்கமான பதிவு.. அதை பார்த்து வருந்தும் ரசிகர்கள்..!!
நடிகர் கவின் என்பவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலமானர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு
அதில் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்டார் லாஸ்லியா என்பவரை காதலிப்பதாக கூறிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர்கள் இருவரும் ஜோடியாகவே பிக் பாஸ் வீட்டிற்கு சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு வெளியே வந்தவுடன் இருவரும் தனித்தனி பாதையில் பிரிந்து அவருடைய வேலையை செய்ய தொடங்கிவிட்டார். இவர்களைப் பார்த்து ரசிகர்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால், வெளியே வந்தவுடன் இருவரும் தனித்தனியாக பிரிந்து அவர்களை வேலையை செய்ய தொடங்கி விட்டார்கள். அப்படி இருக்கும் வெளியே நேற்று பிரமாண்டமாக தனது நீண்ட நாள் காதலியை நடிகர்களின் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், இவர்கள் இருவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் எனில் திடீரென்று லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் மறைமுகமாக நடிகர் கவினை தான் சொல்கின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள்…
View this post on Instagram
Comments are closed.