தனுசுவை பிரிந்து ஒரு வருடம் கழித்து சந்திப்பு..!! வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

நடிகர் தனுஷ் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இதற்கு அடுத்தபடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் 18 ஆண்டுகள் பிறகு இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்துள்ளார்கள்.

 

அதன் அடிப்படையில் தற்போது ஒரு வருடமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்கள். நடிகர் தனுஷின் அவருடைய திரைப்படத்தில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். அதனை போன்று ஐஸ்வர்யாவும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இருவரும் மீண்டும் சேர் வாழ்கிறார் என்ற குழப்பத்தில் பலரும் இருந்து வருகின்றார்கள். இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக நடிகர் ரஜினியும் போராடி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக பல நட்சத்திரங்கள் திரையரங்கிற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில்

 

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் ரோகிணி திரையரங்கிற்கு திரைப்படத்தை பார்ப்பதற்கு வந்துள்ளார். அதே போன்று நடிகர் தனுஷும் ரோகிணி திரையரங்கிற்கு திரைப்படத்தை பார்க்க வந்துள்ள வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.