நயன்தாரா, திரிஷாவுக்கு போட்டியாக இருக்கும் சரண்யாவின் மகள்..!! சினிமாவில் மட்டும் நடித்த இவர்களின் மார்க்கெட் போய்விடும்.? அப்படி ஒரு அழகு..!!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயக நடித்த நடிகைகளுக்கு இன்று வயதான காரணத்தினால் தற்பொழுது அவர்கள் ஒரு சிலர் சினிமாவில் விட்டு விலகி மற்றவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடித்து வருகின்றார்கள் மற்ற நடிகைகள்
தற்போது வாழ்ந்து வரும் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் கதாநாயக அறிமுகம் அந்த சமயத்தில்
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகின்றார். இவர் தமிழ் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் நடிகர் பொன்வண்ணனே திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.
அந்த வகையில் சரியா தனது கணவர் மட்டும் இரண்டாவது மகளுடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது தனது மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை சரண்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் இருக்கும் நயன்தாரா திரிஷாவுக்கு இவரது மகள் போட்டியாக வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது. இவர் மட்டும் சினிமாவில் வந்தால் இவர்கள் இருவரும் வாழ்க்கை போய்விடும் என்று தற்போது ரசிகர்கள் இணையத்தில் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்…
Comments are closed.