அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய் படத்தில் வாய்ப்பு..!! பகிரங்கமாக பேட்டியில் ரகசியத்தை உரைத்த நடிகை..!!
சமீப காலங்களாக சினிமா மட்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிகைகளுக்கு தற்பொழுது அதிகமாக அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. அதில் ஒரு சிலர் மட்டும் பகிரங்கமாக அதனை யாருக்கும் பயப்படாமல் பேட்டியில் தெரிவித்து விடுகின்றார்கள். அந்த வகையில் நயன்தாரா, வரலட்சுமி இவர்களை தொடர்ந்து
பிரபல நடிகை ஒருவருக்கு தற்பொழுது அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பிரச்சினை வந்துள்ளது. பாலம் என்ற திரைப்படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர்தான் நடிகை பாலாம்பிகை. அதன் பிறகு நடிகன் படத்தில் குஷ்பூவுக்கு தங்கையாகவும் பாட்டுக்கு
ஒரு தலைவன் என்ற படத்தில் கேப்டனுக்கும் தங்கையாகவும் திருமதி பழனிச்சாமி என்ற படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். அதன் பிறகு பெரிதாக இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார்.
மேலும், இவருக்கு விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து கதாநாயகன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த பட வாய்ப்புகள் வேண்டுமென்றால் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அவரது தந்தைக்கு இது சுத்தமாகவே விருப்பமில்லை.
இப்படி ஒரு நடிப்பை உனக்கு தேவை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அப்படி என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளாமல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால். இன்று நான் முன்னணி நடிகையாக இருப்பேன் என்று சமீபத்தில் நடிகை கண்ணீர் விட்டு கதறி உள்ளார்…
Comments are closed.