நடிகை அனிகாவின் குடும்பத்தை பார்த்ததுண்டா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் என்ற பாடத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பேபி அனிகா என்பவர். இந்த காலகட்டத்தில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு விலகி விடுகின்றார்கள்.
இப்படி இருக்கும் நிலையை இந்த நடிகை அனிகா என்பவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்பொழுது கதாநாயகியாக மாறியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கும் அஜீத்திற்கும் இடையே நல்ல ஒரு தந்தை மகள் உறவு இருப்பதால் அடுத்தபடியாக விசுவாசம் திரைப்படத்தில்
அஜித்துக்கும் நயன்தாராவுக்கும் மகளாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக எடுக்கப்பட்ட காரணத்தினாலும் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார். இது மட்டுமல்லாமல் குயின் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் 2013 ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரமாக கேரளா மாநிலத் திரைப்பட விருது வென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓ மை டார்லிங் என்ற என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நடித்துள்ளார். அந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக முட்ட பொம்மா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக இருந்து வருபவர்கள் அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை அனிகாவும் தனது குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.