நடிகை மீரா ஜாஸ்மின் அம்மா யார் தெரியுமா.? இந்த முன்னணி நடிகை இவரது அம்மா.? புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்காக பல நடிகை மற்றும் நடிகர்கள் போராடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் என்பவர்.

 

இவர் ஒரு மலையாள சினிமா நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் மூலம் தமிழ் சினிமாவில் இவர் தனக்கு என்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை உருவாகிவிட்டார்கள். இதனை  தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடிப்பதற்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு சில திரைப்படத்தில் சரியான எதிர்பார்ப்பு கிடைக்காத காற்றினால் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில்

 

சமயத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீரா ஜாஸ்மின் தனது 40 வயதில் முதல்முறையாக அவரது அம்மாவுடன் இருக்கும் படியான என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது…

 

Comments are closed.