புகை ப்ப டத்தில் இரு க்கும் இ ந்த பை யன் யார் தெ ரிகி றதா?..அட தமி ழ் சி னி மாவின் முன் னணி நடி கராக இவ ர்?..புகை ப்பட த்தை கண் டு அ தி ர் ந் துபோ ன ரசிக ர்க ள்..!!
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா, இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும். தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பின் நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் 6 வது முறையாக அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்த்திரையுலகில் எந்த ச ர்ச்சையிலும் சிக்காத நடிகர் என பெயர் எடுத்தவர் நடிகர் சூர்யா. சூர்யா வெறுமனே நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது அகரம் பவுண்டேசன் மூலம் பல நூறு ஏழை மாணவ, மாணவிகளை படிக்கவும் வைக்கிறார்.இவர் தமிழ்த்திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார்.
முன்னணி பிரபலங்களில் புகைப்படங்கள் அவ்வப்போது இணையங்களில் வெளியாகி, பலராலும் பரவலாக பேசப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன், எந்த முன்னணி நடிகராக இருக்கும் என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தான், இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் என்று தெரியவந்துள்ளது.
Comments are closed.