அ வசர அவச ரமாக மருத்துவம னையில் சேர்க்க ப்பட்ட விஜய்..!! திடீரெ ன்று பரப ரப்பை ஏற்ப டுத்திய நடிகை குஷ்பூ..!! என் னவானது என்று தெரியாமல் குழப்ப த்தில் ரசிகர்கள்..!!
த மிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர மாகவும் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராகவும் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தற்பொழுது இயக்குனர் வம்சி இயக்க த்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பு விஜய் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்த திரைப்படம் தான் வாரிசு. இந்த திரை ப்படம் த மிழ் மற்றும் தெலு ங்கு
இரண்டு மொழியில் திரையர ங்கில் வெளி யானது ரசிகர்கள் ம த்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகி ன்றது. மேலும், இது ஒரு குடு ம்பம் திரைப்ப டமாக கருதி தற்பொழுது நல்ல வராக பெற்று ஓடுவ தாக கூறி வருகின் றார்கள்.
மேலும், இந்த திரைப்ப டத்தில் ஒரு சிறிய கதாபாத்தி ரத்தில் நடித்தவர் தான் நடிகை குஷ்பூ. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை குஷ்பூ ஒரு சில தகவ ல்களை கூறியு ள்ளார். அது என்னவெ ன்றால் வாரிசு திரைப்ப டத்தின் கி ளைமாக் ஸ் காட்சி யில் திரைப்ப டத்தின் உள்ள
அனைத்து நடிகர் மற்றும் நடிகர்கள் இணைந்து நடிக்கவி ருந்தது. அதில் கண்டி ப்பாக விஜய் நடிக்க வேண்டும் என்று சூ ழ்நிலை இருந்தது. அந்த சமய த்தில் நடிகர் விஜய்க்கு கிட்ட த்தட்ட 103 டிகிரியில் க டுமை யான கா ய்ச்ச ல் இருந்தது.
த ன்னுடைய காட்சி வரும் பொழுது வந்து நடித் துவிட்டு கே ரேஜி ல் படுத்து உற ங்கி விடுவார். பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொ டுத் தார் அதன் பிறகு அடுத்த நாளே நடிகர் விஜய் மரு த்துவம னையில் அனுமதி க்கப்ப ட்டு வந்ததாக விஜய் பற்றி தகவல் அளித்து வரும் பேட்டியில் பெரு மையாக நடிகை குஷ்பூ கூறியு ள்ளார்…
Comments are closed.