பிச் சைக்கா ரனை கூட ஹீரோவா க்குவேன்..!! ஆனால், உன்ன வச்சு எப்போதும் படம் எடுக்க மா ட்டேன்..!! 18 வருட ங்களாக தீராத ப கை..!!

ஒரு   காலகட் டத்தில்   த மிழ்   சி னிமாவில்   தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக இருந்து வந்தவர்தான் பாரதிராஜா. இவர்   த மிழ்   சினிமா வுக்கு   ஒரு   திரு ப்பூனை   இயக்கு னராக   இருந்து   வந்து ள்ளார்   என்று கூட   சொல் வார்கள். பொதுவாக ஹீரோயின் நம்பி தான் படம் இருக்கும் என்று   கூற ப்பட்டு   வந்த   சமய த்தில்   கதை நம்பி தான் படம்   இருக் கின்றது   என்று   நி ரூபித் து   காட்டியவர் தான் பாரதிராஜா.

 

அந்த வகையில் இவர் இயக்கம் அனைத்து   திரைப்பட ங்களும்   கண்டி ப்பாக   வெற்றி படமாகவே அமைந்து வந்தது. அதேபோன்று இவரது   திரைப்ப டத்தின்   நடிக்கும்   நடிகர்க ளுக்கு   ம க்கள்   ம த்தியில்   பெரிய வரவேற்பு இருக்கும். இப்படி நிலையில் ஒரு நடிகருடன்   கிட்ட த்தட்ட   18   வருட ங்களாக   திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்து   வருகி ன்றார்.

 

அவர் எதற்காக என்று   தமி ழக த்தில்   ஒரு பேட்டியில்   தெரிவித்து ள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது சரத்குமார் தான். பாரதிராஜா மற்றும் சரத்குமார்   கூ ட்டணி யில்   தக ப்பன்   சாமி என்ற பெயரில் ஒரு   திரை ப்படம்   உ ருவாக   இருந்தது. அந்த   திரைப்பட த்தில்   சரத்கு மாருக்கு   இரட்டை வேடமாம் இந்தப்   படத் திற்கான   முதற்கட்ட   வே லைகள்

 

அனைத்தும் முடிந்து   சூட் டிங்   தயா ராக   இருக்கும் நேரத்தில்   காவி ரி   பி ரச் ச னை   வந்து ள்ளது. அதில் நடிகர் சரத்குமாருக்கு பாரதிராஜாவுக்கும் இடையே பல   கரு த் து   வேறு பாடு   ஏற்பட்டது. அதனால் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர்   தா க்கி   பேசியுள் ளார்கள். அதன் பிறகு இந்த   ச ண் டை   பெரிதாக   ஆ கிவிட் டது. ஒரு   கட்ட த்தில்   பொது   இட ங்களில்   இருவரும்

 

ம ரியா தை   இல்லாமல் நடந்து கொண்டு   வந்துள்ளா ர்கள். அதனால்,   உ டனடி யாக   பாரதிராஜா   தயாரிப்பா ளருக்கு   போன் செய்து நடிகர் சரத்குமார்   உட ன்   இப்போது இல்லை நான் என்   வா ழ்நா ள்   முழுவதும் இவரை வைத்து படம்   இய க்கவும்   அல்லது அவரது படத்தில்   நடி க்கவும்   மா ட்டேன்   என்ற அவர்   தயாரிப் பாளரிடம்   கூறி யதாக   சமீபத்தில் ஒரு   பே ட்டியில்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.