ம றைந் த நடிகர் விசுவின் மகளை பார்த்து ள்ளீர்களா.? அதில் ஒருவர் இந்த முன்னணி நடிகையா.? இணைய த்தை கலக்கி வரும் புகைப்படம் இதோ..

த மிழ்   சினிமாவில் நடிகர் விசு என்பவர் ஒரு நடிகராக   மட்டும ல்லாமல்   ஒரு   இயக்கு னராகவும், தயாரி ப்பாளராகவும், பாடல்   ஆசிரிய ராகவும்   போன்ற பல   திற மைகளை   வைத்து வந்தவர். இவர் 1977 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாலச்சந்தர் என்பவர்   இயக்க த்தில்   வெளிவந்த   பட் டினப்பி ரவேசம்   என்ற   திரைப்ப டத்தில்

 

மூ லம்   த மிழ்   சினிமாவில்   அறிமு கமானார். அதன் பிறகு சதுரங்கம், தில் லுமுல்லு, நெற்றி க்கண், நல் லவனுக்கு   நல் லவன், சம்சாரம் அது   மி ன்சாரம், உழை ப்பாளி, அருணா ச்சலம், அலெ க்ஸ்   பாண்டியன் போன்ற ஏராளமான   திரை ப்படம்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. இதனை தொடர்ந்து  1990 ஆம் ஆண்டு வரவு நல்ல   உற வு   என்ற   திரைப்பட த்திற்கான

 

கதை   ஆசி ரியர்   காண தமிழக அரசின் விருதை   பெ ற்றார். மேலும், இவர்   பாலச்ச ந்திரன்   உதவி   இயக்கு னராக   பணிபு ரிந்து   வந்து ள்ளார். இதைத் தொடர்ந்து 1986 ஆண்டு இவரை இயக்கிய நடித்த   திரை ப்படம்   தான் சம்சாரம் அது   மி ன்சாரம். அந்த   திரை ப்படம்   ம க்கள்   மத் தியில்

 

பெரிய அளவு வரவேற்பு பெற்றது. அதன் பிறகு இவர் சன்   தொலை க்காட்சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்ட   அரட்டை அரங்கம் என்ற   பட் டிமன்ற   நிகழ் ச்சியை   நடுவராக இருந்து   வந்து ள்ளார். இதனை தொடர்ந்து இவர் சுந்தரி என்ற ஒரு   பெ ண் ணை   1975 ஆம் ஆண்டு   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார்.

 

இவர்க ளுக்கு   தற்போது லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற மூன்று   மக ள்கள்   இருக்கின் றார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில   வருடங்க ளுக்கு   முன்பாக   சி றுநீர க   செ யலிழ ப்பு   கார ணமாக   இவர்   உயி ரிழ ந்துள் ளார். எப்படி நிலையில் அவரது   மக ளின்   புகைப்படம்   வெளியாகி யுள்ளது…

 

Comments are closed.