வ யதான நடிகர்க ளுடன் நடிப்பதற்கு இதுதான் காரணம்.? வெளிப்ப டையாக பேசிய நடிகை..!!

சி னிமாவை   பொறு த்தவரை   வாரிசு நடிகர் மட்டும்   நடிகைக ளுக்கு   அதிகமாக வரவேற்பு இருந்து   வருகி ன்றது. ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே   தன்னு டைய   திற மையின்   மூ லம்   இன்னும்   சி னிமாவில்   நடித்துக்   கொண் டிருக்கிறா ர்கள். அந்த வகையில்   த மிழ்   மற்றும்   தெலு ங்கில்   முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சுருதிஹாசன்.

 

இவர்   சி னிமாவிற்கு   வந்த   ஆரம்ப த்தில்   இ ளம்   நடிகருடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்துள்ளார். மேலும்,   த மிழ்   சினிமாவில்   வாய் ப்பு   கிடைக்காத   காரண த்தினால்   தற்பொழுது   தெலு ங்கு   சி னிமாவில்   அதிகமான கவனத்தை செலுத்தி   வருகி ன்றார். இப்படி ஒரு நிலை தற்போது 60   வ யதே   கடந்த, நடிகருடன் ஜோடி   சே ர்ந்து   நடித்து   வருகி ன்றார்.

 

மேலும், சமூக   வலை த்தள   பக்கத்தில்   விம ர்சனங்க ளை   பலரும் கேட்டு   வருகின் றார்கள். மேலும், அது   என்னவெ ன்றால்   பட   வா ய்ப்பு   இல்லாத   காரண த்தினால்   நடிக்கி றாரா.? இல்லை சம்பளம்   கிடை த்தால்   போதும் என்று   நடிக்கி ன்றாரா.? என்று பலரும் கேள்விகள் கேட்டு   வருகின் றார்கள். அதற்கு நடிகை சுருதிஹாசனிடம்   வ யதான   நடிக ர்களுடன்

 

ஏன்   நடிக்கி ன்றீர்கள்   என்று   கேட்டுள் ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகை சுருதிஹாசன்   சி னிமா   து றையை   பொறு த்தவரை   வ யது   என்பது ஒரு எண் மட்டுமே நடிக்கும்   தி றமை   இருந்தால்   உயி ருடன்   இருக்கும் வரை நடிக்கலாம். மேலும், பல முன்னணி   வய தான   நடிக ர்கள்   கூட

 

தங்களை விட இரண்டு மடங்கு   வ யது   கு றைவான   இ ளம்   நடிகையுடன்   சேர் ந்து   நடித்து   நிரூபி த்திருக்கின் றார்கள். அதற்கு நானும் தற்போது ஒரு   எடுத்து க்காட்டாக   இருக்க வேண்டும் என்று கூட   நினை க்கி ன்றேன்   என்று அவர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.