என்னது, நயன்தாரா இந்த நடிகரின் கட்டு ப்பாட்டில் தான் இருந்தாரா.? தி டீரெ ன்று சர் ச்சை கி ளப்பி வரும் தகவல்..!!

த மிழ்   சி னிமாவில்    தவிர் க்க   முடியாத நடிகையாக இருப்பவர் தான் நயன்தாரா. இவர் பல   வருட ங்களாக   கா தலி த்து   வந்த இயக்குனர்   தி ரும ணம்   செய்து கொண்டு   வா டகை   தா ய்   மூ லம்   இரட்டை   குழந்தைக ளுக்கு   தாயாகி யுள்ளார். இப்படி ஒரு நிலையில் சில   வருடங்க ளுக்கு   முன்பாக இவரைப் பற்றி   ஏகப்ப ட்ட   சா ட்சியான   செ ய்திகள்   வெளி வந்து   கொண் டிருந்தது.

 

அந்த சமயத்தில் சிம்பு, பிரபு தேவா   உள்ளி ட்டவரை   கா தலித் து   பெரும்   ப ரபர ப்பு   ஏற்படு த்தியு ள்ளது. இது மட்டும் இல்லாமல் ஒரு சில   நடிகர்க ளுடன்   கி சுகி சுவம்   பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் மூன்று வருடம்   லி விங்   டுகெதர்   ரி லேஷன்ஷி ப்பில்   இருந்து ள்ளாராம்.

 

பாஸ் என்கின்ற   பா ஸ்கரன், ராஜா ராணி போன்ற   திரைப்ப டங்களில்   நடித்துக்   கொண்டி ருக்கும்   பொழுது இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இணைந்து   வாழ் ந்துள்ளா ர்கள். மூன்று வருடம் காலமும்   நயன்தா ராவின்   கட்டு ப்பா ட்டில்   தான்   இருந்துள் ளதாக   கூறப்ப டுகின்றது. மேலும், ஆர்யா கதை கேட்டு ஓகே   சொ ன்னால்   தான்.

 

அவர் அந்த படத்தில் நடிக்கவே   ச ம்மதிப்பா ராம். ஒருமுறை கமல்ஹாசன் உடன் நடிக்கும்   வாய் ப்பு   நடிகை நயன்தாராவுக்கு   கிடை த்தது. அவருடன் அடித்தால்   கண்டி ப்பாக   முத்த   கா ட்சிகள்   இருக்கும்   என்பத ற்காக   நடிகர் ஆர்யா

 

அந்த   வாய் ப்பை   வேண்டாம் என்று   கூறியு ள்ளார். நடிகர் நயன்தாரா மறுக்க   மு டியாமல்   அந்த   வா ய்ப்பை   வேண்டாம் என்று   சொ ல்லிவி ட்டார். இப்படி இவர்கள் இருவரும் அந்த சமயத்தில் அவ்வளவு   நெருக்க மாக   பழ கி   வந்துள் ளார்கள்   என்று தற்பொழுது பல   தகவ ல்கள்   வெளிவந்து   கொ ண்டிருக் கின்றது…

 

Comments are closed.