வடிவேலுவுடன் பல படங்களில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா.? வாய் ப்பில் லாமல் இதை செய்து வரும் நடிகர்..!! வீடியோவை வெளியிட்டு க ண் கலங்கிய நடிகர்..!!
த மிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்து வருகின் றார்கள். அந்த வகையில் வடிவேலுவுடன் பட படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை கவர் ந்தவர் தான் நடிகர் விஜய் கணேஷ் என்பவர். சமீபத்தில் ஒரு வீடியோவை ஒன்று வெளியிட் டுள்ளார். என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை எனக்கு சி றுவய தில் இருந்து சினிமாவில் மீது அதிக ஆர்வம் இருந்தது.
அதன் காரணமாக நண்பர்களின் தூண் டுதலின் என்னுடைய 17 வய தில் 120 ரூபாய் உடன் சென்னைக்கு வந்தேன். இங்க வந்த பிறகு அங்கும் இங்கும் சென்ற வாய் ப்பை தே டிக் கொண்டி ருந்தேன். ஆனால், கிடைக் கவில்லை கையில் இந்த ப ணமும் எல்லாம் முடிந்து விட்டது.
அதன் பிறகு என்ன செய் வதென்று நேசி த்துக் கொண்டு கேகே நகர் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் என்னுடைய ம னைவி யை போல இருக்கும் ஒரு அம் மாவிடம் சென்று வேலை இருக்குமா கேட்டு ள்ளேன். என்னுடைய நிலைமையை அவரிடம் கூறினேன். அதன் பிறகு என்னிடம் சாப்பி ட்டு விட்டீ ர்களா என்று கேட்டா ர்கள்.
இரண்டு பரோட்டா சாப்பிட கொடுத்தா ர்கள். நான் அழுது கொண்டே சா ப்பிட்டு என்னுடைய நிலை மையை கூறிக் கொண்ட சாப்பி ட்டேன். அதன் பிறகு அங்கிருந்து பொரு ட்களை எடுத்துக் கொண்டு வா என்று கூறினா ர்கள். நானும் வேகமாக சென்று பெட்டி படு க்கையெ ல்லாம் எடுத்து க்கொண்டு வந்து.
அதன் பிறகு எனக்கு வேலை கொடுத்தா ர்கள். அதன் அதன் பிறகு பல முய ற்சிகள் செய்து அடியாள் வி ல்ல ன் என சிறு சிறு கதாபா த்திரத்தில் நடித்தேன். அதன் பிறகு என்னுடைய நடிப்பிற்கு 200 300 ரூபாய் தான் கொடுப்பா ர்கள். அதன் மகேந் திரன் சீரியலில் நான் வேலை செய்து கொண் டு இருந்தேன்.
அந்த சமய த்தில் காமெடி கதாபா த்திரம் ஒருவர் தேவை ப்பட்டார். அப்பொழுது என்னை அழைத்து மீசை எடுக்க சொன்னார். அதன் பிறகு அவர் சொன்னது போன்று அந்த காட்சிகள் அடித்து அனைவரும் என்னை பாராட்டி னார்கள். அதன் பிறகு நடிகர் விவேக் உடன் சில கால ங்கள் நடி த்தேன்.
அதன் பிறகு தான் வடிவேல் மற்றும் விவே க்கிற்கு பெரிய போட்டி இருந்தது. ஒரு நாள் பிலிம் சிட்டியில் புத்தம் புது பூவே என்ற படம் எடுத்தா ர்கள். அதன் பிறகு தான் எனக்கு வடிவேலுவுடன் நடிக்க வாய் ப்புகள் கிடைத்தது. இது போன்ற வடிவேலுவுடன் அதன் பிறகு ஏரா ளமான திரைப்ப டங்கள் நடித்து கொண்டி ருந்தேன் என்று பல தகலவை கூறியு ள்ளார்…
Comments are closed.