இந்த வய திலும் விஜய்க்கு போட்டியாக இப்படி ஒரு காரி யத்தை செய்யும் ரஜினி..!! இந்த போட்டி எல்லாம் எப்பொழுது தே வைதானா என்று கேட்ட ரசிகர்..!!

த மிழ்   சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ஆரம்ப   காலகட் டத்தில்   அதிகமான   தோ ல் வி   படங்களை கொடுத்து இன்று   த மிழ்   சினிமாவில் சிறந்த நடிகராக விளங்கி   வருகி ன்றார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என    திரைப்படத்தில்    நடித்துள்ளார்.

 

இந்தத் திரைப்படம் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக    இருக்கின்றது. அதேபோன்று விஜய் நடிக்க போகும் அடுத்த   திரைப்ப டத்தில்   இருக்கும் அதிகமாக   எதிர்பா ர்ப்பு   இருந்து வருகின்றது. அடுத்த   திரைப்ப டத்தை   இயக்குனர் லோகேஷ் இயக்கப் போவதாக கூறியுள் ளார்கள்.

 

அவரைத் திறந்து தற்போது   இ ளம்   இயக்குனர் நடிகர் விஜய்க்கு கதையை   சொல் லியது   மட்டுமின்றி அந்த கதை விஜய்க்கு பிடித்து போனதாக   கூறியு ள்ளார். அது வேறு யாரும் கிடையாது இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும்   படங்க ளுக்கு   பிறகு ரஜினியுடன் ஒரு கதையை சொல்லப் போவதாக   கூறியு ள்ளார்.

 

அந்த வகையில் லைக்கா நிறுவனம் பிரதீப்பை அழைத்து கதை சொல்ல   கூறியிரு ந்தார்கள். முதலில் சிபி   சக்கரவ ர்த்தியை   வைத்து லைக்கா நிறுவனம் ரஜினியை வைத்து   திட் டமிட்டு   இருந்தார்கள். ஆனால், ரஜினிக்கு அந்த கதை பிடிக்காத   காரண த்தினால்   வேறு இயக்குனரை வைத்து அடித்து விடலாம் என்று   நினை த்துக்   கொண் டிருந்த. அந்த சமயத்தில் தான் பிரதீப் ரங்கநாதன்   சிக் கி   உள்ளார்.

 

இவருடைய கதையைக் கேட்ட லைக்கா நிறுவனம் ரஜினியை வைத்து இந்த படத்தை   எடுக் கலாம்   என்று   கூறியுள் ளார்கள். ஆனால், இன்னும் ரஜினிகாந்த் கதையை   கே ட்காமல்   இருந்து வருவதாக   கூறப்படு கின்றது.. கூடிய விரைவில் ரஜினி கேட்டு சம்மதம்   தெரிவி த்து   விட்டால்   உட னடியாக   படத்திற்கான   வே லைகள்   ஆர ம்பித்து   விடலாம் என்று   கூறியுள் ளார்கள்…

 

Comments are closed.