ம ரியாதை ரொம்ப முக்கியம்.? இந்த காரத்து க்காக தான் வரமா ட்டேன்..!! இன்று சாதித்து காட்டிய நடிகை நயன்தாரா..!!
இ ந்திய சினிமாவில் தவிர் க்க முடியாத நடிகையாக இருப்பவ ர்தான் நடிகை நயன்தாரா. இவர் நடிக்கும் படங்களில் இசை வெளி யீட்டு விழா மற்றும் பிரமோ ஷன் நிகழ்ச் சிகளில் கலந்து கொ ள்ளவே மாட்டார். சமீபகாலமாக தன் படத்திற்காக ப்ர மோஷனு க்காக பேட்டி கொடுத்து வருகி ன்றார். அந்த வகையில் தற்பொழுது நடித்துள்ள கனெக்ட் படத்தின் பிரமோ ஷன்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு ள்ளார்.
அந்த சமய த்தில் தொகு ப்பாளர் டிடி அந்த நிகழ் ச்சியை தொ குத் து வழங்கி னார். அப்பொழுது எதற்காக நீங்கள் படத்தின் ப்ரமோ ஷன் நிகழ் ச்சிகளில் கலந்து கொ ள்வதை தவிர் த்து வருகின் றீர்கள் என்ற கேள்வி கேட்டுள் ளார்கள். அதற்கு பதில் அளித்த நடிகர் நயன்தாரா நான் நடிக்க வந்த
ஆரம்ப காலக ட்டத்தில் கதாநாய கிகளுக்கு மு க்கியம் கொடு க்கும் படங்கள் வரவி ல்லை. அப்பொழுது தான் எனக்கு தோ ணும் எதற்காக ஹீரோனிகளுக்கு மட்டும் முக்கிய த்துவம் இல்லாமல் இருக்கும். மேலும், இசை வெளியீட்டு வி ழாவிற்கு சென் றால் கூட அந்த சமய த்தில் எங்கே யாவது ஓ ரமாக நிக் கவைத்து விடுவா ர்கள்.
எந்த வித த்திலும் ஹீரோ யிகளுக்கு மதி ப்பும் முக்கிய த்துவம் இருக்காது. அதன் காரண மாகவே நல்ல ஒரு இடத்திற்கு வந்த பிறகு அந்த மாதிரி ப்ரமோ ஷன் நிகழ் ச்சியில் நாம் கலந்து கொ ள்ளலா ம் என்று நினைத்தி ருந்தேன். அதன் பிறகு கூட நான் அதை செய் யவில்லை. அது வேறு விஷயம் இப்பொழுது பெ ண்களை மையப்ப டுத்தி எடுக்க ப்படும்
பல படங்கள் வரவே ண்டும் ஹீரோனிக ளுக்கும் முக்கிய த்துவம் கிடைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இப்பொழுது பல படங்கள் அப்படி வருகி ன்றது ஈரோட் டுகளுக்கு மு க்கியத் துவம் கிடைக் கின்றது. எனக்கு மிகவும் மகிழ் ச்சியாக இருக்கி ன்றது அந்த நிகழ் ச்சியில் நடிகர் நயன்தாரா பேசியு ள்ளார்…
Thank you to the incredible @DhivyaDharshini for being such a great host for the Lady Superstar #Nayanthara interview 😊
Watch it now 🔗 https://t.co/3wfxOD3IRL @VigneshShivN @Ashwin_saravana pic.twitter.com/w5fo9peKPf
— Rowdy Pictures (@Rowdy_Pictures) December 21, 2022
Comments are closed.