விஜய் படப்பி டிப்பில் என்னிடம் சொன் னார்..!! ஆனால், நான் அதை கே ட்கவே இல்லை..!!
த மிழ் சினிமாவில் என்ற தவிர் க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி என்பவர் இயக்க த்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக இருக்கி ன்றது. இவருடன் இணைந்து பல மு க்கிய பிரப லங்கள்.
இந்த திரைப்ப டத்தில் நடித்தி ருக்கின் றார்கள். இப்படி என் நிலையில் இந்த திரைப்ப டத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்து வந்தவர் தான் சஞ்சனா திவாரி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்து ள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் மூ லம் ரசிகர்கள் மத் தியில் பிரபலம் அடைந்தவர் தான் இவர்.
இவர் முதல் முறை யாக நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்ப டத்தில் இணைந்து ள்ளார் நான் ஆரம்ப த்தில் இருந்தே விஜய் சாரின் மிக ப்பெரிய ரசிகை. நான் இந்த ஆடிச னுக்கு பெரிய நம்பி க்கை இல்லாமல் தான் செ ன்றேன். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு எனக்கு போன் செய்து நான் செல க்ட் ஆகி விட்டேன் என்று சொன் னார்கள்.
என்னால், அதை நம்பவே முடியவி ல்லை முதல் நாள் படப்பிடி ப்புக்கு சென்று ஓ ரமாக நின்று கொண்டி ருந்தேன். அப்பொழுது விஜய் சார் வந்தார் அவரைப் பார் த்ததும் நான் அதிர் ச்சியில் அப்படி நின்று கொண் டிரு ந்தேன். அவர் ஹாய் என்று சொன்னார் அவரை பார்த்து கொண்டி ருந்தேன்.
பின்னர் அங்கிருந்து அனைவ ரிடமும் ஹாய் சொ ல்லிவிட் டு சென் றுவிட்டார். அவர் எனக்கு அப்படி சொன் னவுடன் ஒரு மாதிரி ஆகிவி ட்டது. அவர் சொல்லியும் நான் பதில் சொல்லவி ல்லையே என வருத்த த்தில் இரு ந்தேன்.
அடுத்த நாள் நான் அவரிடம் போய் தயக்க த்துடன் பேசினேன் ரொம்ப ச கஜமா க அவர் எ ன்னிடம் பேசி னார். அதன் பிறகு எப்பொ ழுதும் நான் ஹாய் சொன் னதும் பதிலுக்கு அவரும் ஹாய் என்று சொல் லுவார் என்று அந்த பேட்டியில் அவர் பகி ர்ந்து உள்ளார்…
Comments are closed.