சற் றுமுன் பிரபல இயக்குனர் ம ரண ம்..!! இவரது இழ ப்பை தாங்க முடியாத திரையுலகம்..!! சோக த்தில் இருந்து வரும் குடும்ப த்தினர்..!!

த மிழ்   சினிமாவில் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த நியூட்டனின் 3ம் விதி என்ற   திரைப்ப டத்தை   இயக் கியவர்   தான் இயக்குனர் தாய் செல்வம் என்பவர். இவர் அந்த    திரைப்ப டத்திற்கு   பிறகு சின்னத்திரை   சீரியல்க ளையும்   இயக்கியு ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. அந்த வகையில்   கா த்து கருப்பு, தாயுமானவன், க ல்யாண   முதல்   கா தல்   வரை,

 

மௌன ராகம் 1, நாம் இருவர் நமக்கு இருவர், பாவம் கணேசன், ஈரமான ரோஜாவே 2 போன்ற சீரிய ல்களை   இவர்   இயக்கியு ள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்   ச ற்றுமு ன்    உ யிரிழ ந்து   உள்ளார். இந்த தகவலை   வெளியி ட்டவுட ன்   பல   திரைப்பிரப லங்கள்   மற்றும்   சின்ன த்திரை   பிரப லங்களும்   அதி ர்ச்சியா கி   உள்ளா ர்கள்.

 

யாரும்   எதிர்பா ராத   நேர த்தில்  உ யிரிழ ந்து   விட்டாரே என்ற பல   திரைப்பிரப லங்கள்   தங்களுடைய   இர ங்கலை   தெரிவித்து   வருகின் றார்கள். இதனைத் தொடர்ந்து   த னியார்   தொலைக்காட்சி  நி றுவனம்   இதனை   அதிகா ரப்பூர்வ மாக   வெளியிட் டுள்ளா ர்கள். மேலும், இவரது   இற ப்பிற் கு   பல   பிரபல ங்களும்   ரசிக ர்களும்   இர ங்கல்   தெரிவித்து   வருகின் றார்கள்…

 

 

Comments are closed.